Theme Settings

Mode Layout
Theme color
Choose your colors
Background Color:
Reset

Saving Scheme

இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் தவணை முறையில் சேமித்து அந்த முதலீட்டிருந்து தங்கம், பட்டுதுணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் .

ஏழு குரூப்கள்

ரூ.500/-, ரூ.1000/-, ரூ.2000/-, ரூ.4000/-, ரூ.5000/-, ரூ.8000/-, ரூ.10000/-.

இத்திட்டத்தில் சேருபவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த குரூப்களின் படி மாதந்தோறும் ரூ.500/-, ரூ.1000/-, ரூ.2000/-, ரூ.4000/-, ரூ.5000/-, ரூ.8000/-, ரூ.10000/- என்ற முறையில் மாதந்தோறும் 11(பதினொன்று) மாதங்களுக்கு தொடர்ந்து செலுத்தி வர வேண்டும். 12(பனிரெண்டாவது) மாதத்தில் கீழ்கண்டவாறு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மேற்கண்ட பொருட்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

குரூப்11 மாதங்கள் தாங்கள் செலுத்தும் தொகைபோனஸ் தொகை12 மாதத்தில் பெறக்கூடிய பொருட்களின் மதிப்பு
500 5,500 650 6,150
1,000 11,000 1,300 12,300
2,000 22,000 2,600 24,600
4,000 44,000 5,200 49,200
5,000 55,000 6,500 61,500
8,000 88,000 10,400 98,400
10,000 1,100,00 13,000 1,23,000

நிபந்தனைகள்:

இத்திட்டத்தில் உறுப்பினராக சேருபவர்கள் மேலே குறிப்பிட்ட தொகைக்கு எங்களிடமிருந்து தங்க நகைகள், ஜவுளிகள், பாத்திரங்கள், ஃபர்னிச்சர்கள் மட்டும் வீட்டு உபயோக பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம். எங்க சந்தர்ப்பத்திலும் இந்த தொகை ரொக்கமாக வழங்கப்படமாட்டாது.

மாத தவணைகள் செலுத்துதல், மாதாந்திர சாந்த தொகைகளை எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பணம் செலுத்த முடியும். (மாதம் ஒரு முறை) .

இத்திட்டத்தில் சேரும் போது கொடுக்கின்ற தொலைபேசி எண்ணை 12 மாதங்களும் கண்டிப்பாக மாற்றக் கூடாது. (எக்காரணத்தை கொண்டும் தொலைபேசி எண்ணை மாற்ற இயலாது).

GST உண்டு.

இத்திட்டத்தில் 22 காரட் தங்க காசு மற்றும் 24 காரட் தங்கம் விற்பனைக்கு கிடையாது .

சீட்டு சம்பந்தமான விசாரணை மற்றும் ஆலோசனைகளுக்கு ரங்கநாதன் கிளை (8939800629) மதுரை கிளை (8939800229) நெல்லை கிளை (8939800680) தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். (Web: www.saravanaonline.com) சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களிலும்,எங்களது கிளைகளில் மாத தவணை கட்டிக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் இடையே விலகினால் போனஸ் தொகை வழங்கப்படமாட்டாது. செலுத்திய தொகைக்குரிய பொருட்கள் மட்டுமே வழங்கப்படும்.

இத்திட்டத்தின் விதிமுறைகளை முன்னறிவிப்பின்றி மாற்றி அமைக்க நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

கடைசியாக செலுத்திய தவணை தேதியிலிருந்து 1 மாதத்திற்கு பிறகு பொருள் வாங்க முடியும்..

Join Scheme